Tamil Dictionary 🔍

சங்கயம்

sangkayam


ஐயம் , சந்தேகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்தேகம். சங்கய மெய்தி யநேகாந்திகமாம் (மணி. 29, 230). Doubt;

Tamil Lexicon


caṅkayam,
n. samšaya.
Doubt;
சந்தேகம். சங்கய மெய்தி யநேகாந்திகமாம் (மணி. 29, 230).

DSAL


சங்கயம் - ஒப்புமை - Similar