சாங்கரியம்
saangkariyam
கலப்பு. சாங்கரியம் வாராமல் (சிவசம.40) . Mixture;
Tamil Lexicon
சாங்கரிசம், s. mixture, confusion, கலப்பு. சாங்கரீயம், that which is mixed, as caste, கலப்பானது.
J.P. Fabricius Dictionary
    [cāngkariyam ]   --சாங்கரிசம், ''s.'' Mixture,  meddling, confusion, கலக்கம். See சங்கரம்.  W. p. 915. 
Miron Winslow
    cāṅkarīyam,
n.sāṅkarya.
Mixture;
கலப்பு. சாங்கரியம் வாராமல் (சிவசம.40) .
DSAL