Tamil Dictionary 🔍

சாங்கமிலார்

saangkamilaar


சாதியிலிருந்து விலக்கப்பட்டவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாதிவிலக்குப்பட்டவர். சூளைக்காரச் சாங்கமிலார் (திருப்பு.589). Outcastes;

Tamil Lexicon


cāṅkam-ilār,
n.saṅgha +.
Outcastes;
சாதிவிலக்குப்பட்டவர். சூளைக்காரச் சாங்கமிலார் (திருப்பு.589).

DSAL


சாங்கமிலார் - ஒப்புமை - Similar