Tamil Dictionary 🔍

சாங்கமாய்

saangkamaai


பத்திரமாய். அந்த வழியிலே சாங்கமாய் நடக்கலாம். (W.) 2. With safety; முழுதும். சாங்கமாயனுஷ்டிக்கும் சாமர்த்திய மில்லாதாராய் (சி. சி. 8,4, ஞானப்.). 1. Wholly, completely;

Tamil Lexicon


cāṅkam-āy,
adv.சாங்கம்1 +.
1. Wholly, completely;
முழுதும். சாங்கமாயனுஷ்டிக்கும் சாமர்த்திய மில்லாதாராய் (சி. சி. 8,4, ஞானப்.).

2. With safety;
பத்திரமாய். அந்த வழியிலே சாங்கமாய் நடக்கலாம். (W.)

DSAL


சாங்கமாய் - ஒப்புமை - Similar