சங்கலார்
sangkalaar
பகைவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பகைவர். சங்கலாரிடை வளைத்த சக்கரத்தை (பாரத. பதின்மூ. 142). Enemies, foes;
Tamil Lexicon
caṅkalār,
n. saṅga + அல் neg.
Enemies, foes;
பகைவர். சங்கலாரிடை வளைத்த சக்கரத்தை (பாரத. பதின்மூ. 142).
DSAL