சங்கிலியார்
sangkiliyaar
சுந்தரமூர்த்திநாயனார் மனைவியரிவருள் ஒருத்தி. தந்தையார் பேசக்கேட்ட சங்கிலியார் (பெரியபு. ஏயர்கோன். 211). One of the two wives of Cuntara-mūrtti-nāyaṉār;
Tamil Lexicon
caṅkiliyār,
n.
One of the two wives of Cuntara-mūrtti-nāyaṉār;
சுந்தரமூர்த்திநாயனார் மனைவியரிவருள் ஒருத்தி. தந்தையார் பேசக்கேட்ட சங்கிலியார் (பெரியபு. ஏயர்கோன். 211).
DSAL