Tamil Dictionary 🔍

மாங்காய்

maangkaai


மாவின் காய் ; கழுத்தணிவகை ; விலங்குகளின் மூத்திரப்பை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விலங்குகளின் விருஷணம். Loc. 3. Testicle of quadrupeds; நடுவில் வைரமும் சுற்றிப் பதினொரு சிவப்பும் பதித்துச் செய்த கழுத்தணி யுறுப்புவகை. Loc. 2. A mangoshaped ornamental piece in a necklace, consisting of a central diamond surrounded by eleven rubies; மாவின் காய். மாங்காய் நறுங்கடி கூட்டுவேம் (கலித்.109, 23). 1. Unripe mango fruit; விலங்குகளின் மூத்திராசயம். (C. G.) 4. Kidney of quadrupeds;

Tamil Lexicon


s. see under மா.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Unripe mango-fruit. 2. The kidney of quadrupeds, and gizzard of fowls. ''(c.)'' மாங்காயெரிக்கிறது. The mango has a hot taste.

Miron Winslow


mā-ṅ-kāy
n. id.+.
1. Unripe mango fruit;
மாவின் காய். மாங்காய் நறுங்கடி கூட்டுவேம் (கலித்.109, 23).

2. A mangoshaped ornamental piece in a necklace, consisting of a central diamond surrounded by eleven rubies;
நடுவில் வைரமும் சுற்றிப் பதினொரு சிவப்பும் பதித்துச் செய்த கழுத்தணி யுறுப்புவகை. Loc.

3. Testicle of quadrupeds;
விலங்குகளின் விருஷணம். Loc.

4. Kidney of quadrupeds;
விலங்குகளின் மூத்திராசயம். (C. G.)

DSAL


மாங்காய் - ஒப்புமை - Similar