Tamil Dictionary 🔍

சாக்கிரத்திற்றுரியம்

saakkirathitrruriyam


ஆன்மா சித்தமழிந்து பிராணவாயு சிறிதே இயங்கி நிற்கும் அவசரம். (ஞானா. கட். 30.) Condition of the soul while in waking state, in which consciousness is lost and breathing is low, as when a person is half stunned by a sudden shock;

Tamil Lexicon


cākkirattiṟṟuriyam
n. id. +. (šaiva.)
Condition of the soul while in waking state, in which consciousness is lost and breathing is low, as when a person is half stunned by a sudden shock;
ஆன்மா சித்தமழிந்து பிராணவாயு சிறிதே இயங்கி நிற்கும் அவசரம். (ஞானா. கட். 30.)

DSAL


சாக்கிரத்திற்றுரியம் - ஒப்புமை - Similar