சாக்கிரத்திற்சாக்கிரம்
saakkirathitrsaakkiram
ஆன்மா தத்துவதாத்துவிகங்களோடு கூடி விடயங்களை அனுபவிக்கும் அவசரம். (ஞான. கட். 30.) Condition of the soul while in waking state, in which all its powers are in full play, as when a person is alert and wide a wake;
Tamil Lexicon
, ''s.'' The most active, intelligent exercise of the soul while in the சாக்கிரம் station.
Miron Winslow
cākkiraftiṟ-cākkiram
n. id. +. (šaiva.)
Condition of the soul while in waking state, in which all its powers are in full play, as when a person is alert and wide a wake;
ஆன்மா தத்துவதாத்துவிகங்களோடு கூடி விடயங்களை அனுபவிக்கும் அவசரம். (ஞான. கட். 30.)
DSAL