சாக்கிரத்தானம்
saakkirathaanam
விழிப்புநிலையில் ஆன்மாவின் இடமாகக் கருதும் புருவநடு
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாக்கிரத்தில் ஆன்மாவின் இடமாக்கருதும் புருவமத்தியம். ஆன்மாவானவன் சாக்கிரத்தானமாகிய புருவமத்தியத்தைப் பொருந்தும்போது (சி.சி.4, 33, மறைஞா). Centre between the eyebrows where the soul dwells in the waking state;
Tamil Lexicon
இலாடத்தானம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The wakeful station of the soul; [''ex'' தானம்.]
Miron Winslow
cākkira-t-tāṉam
n. id.+Sthāna.
Centre between the eyebrows where the soul dwells in the waking state;
சாக்கிரத்தில் ஆன்மாவின் இடமாக்கருதும் புருவமத்தியம். ஆன்மாவானவன் சாக்கிரத்தானமாகிய புருவமத்தியத்தைப் பொருந்தும்போது (சி.சி.4, 33, மறைஞா).
DSAL