சாக்கிரத்திற்சொப்பனம்
saakkirathitrsoppanam
cākkirattiṟcoppaṉam
n. id. +. (šaiva.)
Condition of the soul while waking state, in which breathing and consciousness exist and the mental powers are dreamily active, as when a person has vague thoughts and memories;
ஆன்மா சித்தத்துடனும் பிராணாதி வாயுவுடனுங்கூடி அறுவுணர்ச்சி முதலியன தெளிவின்றி நிகழும் அவசரம். (ஞானா. கட். 30.)
DSAL