Tamil Dictionary 🔍

சாக்கிரத்திற்சுழுத்தி

saakkirathitrsuluthi


ஆன்மா சித்தத்துடனும் பிராணவாயுடனுங்கூடி அறிவுணர்ச்சி முதலியன அடங்கி நிற்கும் அவசரம். (ஞானா. கட். 30.) Condition of the soul while in waking state, in which breathing and consciousness are not lost but the mental powers are not roused to full activity, as when a person loses thought and memory;

Tamil Lexicon


cākkirattiṟ-cuḻutti
n. id. +. (šaiva.)
Condition of the soul while in waking state, in which breathing and consciousness are not lost but the mental powers are not roused to full activity, as when a person loses thought and memory;
ஆன்மா சித்தத்துடனும் பிராணவாயுடனுங்கூடி அறிவுணர்ச்சி முதலியன அடங்கி நிற்கும் அவசரம். (ஞானா. கட். 30.)

DSAL


சாக்கிரத்திற்சுழுத்தி - ஒப்புமை - Similar