Tamil Dictionary 🔍

சாக்கிரத்திலதீதம்

saakkirathilatheetham


ஆன்மா விடயங்களை யனுபவிக்கிறவேளையில் பிராணவாயுவும் இயங்காமல் ஒன்றையும் அறியாமல் முர்ச்சித்து மயங்கி நிற்கும் அவசரம். (ஞான. சட். 29.) Condition of the soul while in waking state, in which breathing is suspended and consciousness is utterly lost, as when a person is stunned by a sudden shock;

Tamil Lexicon


cākkirattil-atitam
n. id.+. (šaiva.)
Condition of the soul while in waking state, in which breathing is suspended and consciousness is utterly lost, as when a person is stunned by a sudden shock;
ஆன்மா விடயங்களை யனுபவிக்கிறவேளையில் பிராணவாயுவும் இயங்காமல் ஒன்றையும் அறியாமல் முர்ச்சித்து மயங்கி நிற்கும் அவசரம். (ஞான. சட். 29.)

DSAL


சாக்கிரத்திலதீதம் - ஒப்புமை - Similar