Tamil Dictionary 🔍

சவுரி

savuri


திருமால் ; திருடன் ; சனி ; யமன் ; குறட்டைப் பூண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறட்டை. (தைலவ. தைல. 133.) Bitter snake-gourd. See கள்வன். (சூடா.) Thief, robber; சனி. Saturn; திருமால். (சூடா.) Vishṉu; யமன. 2. Yama;

Tamil Lexicon


s. Vishnu; 2. Saturn; 3. a thief, a robber.

J.P. Fabricius Dictionary


, [cavuri] ''s.'' Vishnu, Saturn, &c. See சௌரி.

Miron Winslow


cavuri,
n. šauri.
Vishṉu;
திருமால். (சூடா.)

cavuri,
n. sauri.
Saturn;
சனி.

2. Yama;
யமன.

cavuri,
n. cōra.
Thief, robber;
கள்வன். (சூடா.)

cavuri,
n.
Bitter snake-gourd. See
குறட்டை. (தைலவ. தைல. 133.)

DSAL


சவுரி - ஒப்புமை - Similar