Tamil Dictionary 🔍

சவுபானம்

savupaanam


படிக்கட்டு ; தாழ்வாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோபானம். சவுபான நன்னெறி விரும்பவில்லை. (தாயு. சிற்சுகோ. 4). Stair, ascending series or scale. See

Tamil Lexicon


s. a stair, ascending series, சோபானம்.

J.P. Fabricius Dictionary


cavupāṉam,
n. sōpōna.
Stair, ascending series or scale. See
சோபானம். சவுபான நன்னெறி விரும்பவில்லை. (தாயு. சிற்சுகோ. 4).

DSAL


சவுபானம் - ஒப்புமை - Similar