Tamil Dictionary 🔍

சுவானம்

suvaanam


நாய் ; நாயுருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாய் இடத்தைக் காத்திட்ட சுவானம்போல் (தாயு. ஆசையெனும். 27). 1. Dog; நாயுருவி. (மலை.) 2. Indian burr;

Tamil Lexicon


s. a dog, நாய்; 2. Indian burr, நாயுருவி.

J.P. Fabricius Dictionary


, [cuvāṉam] ''s.'' A dog, நாய் ''(c.)'' W. p. 867. S'VANA.

Miron Winslow


cuvāṉam,
n. švāna.
1. Dog;
நாய் இடத்தைக் காத்திட்ட சுவானம்போல் (தாயு. ஆசையெனும். 27).

2. Indian burr;
நாயுருவி. (மலை.)

DSAL


சுவானம் - ஒப்புமை - Similar