சுராபானம்
suraapaanam
கட்குடிக்கை. அவரங்கைப்பட்ட பாயபுனல் சுராபானம். (திருவானைக்.கோச்செங்.19). Toddy-drinking;
Tamil Lexicon
கள்குடித்தல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Drinking toddy or spirits. W. p. 936.
Miron Winslow
curā-pāṉam,
n. surā +.
Toddy-drinking;
கட்குடிக்கை. அவரங்கைப்பட்ட பாயபுனல் சுராபானம். (திருவானைக்.கோச்செங்.19).
DSAL