சவுக்கவர்ணம்
savukkavarnam
நடனத்திற்குரிய இசைப்பாட்டு வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நடனத்திற்குரிய இசைப்பாட்டுவகை. A species of varṇam sung in dances;
Tamil Lexicon
cavukka-varṇam,
n. id. +. (Mus.)
A species of varṇam sung in dances;
நடனத்திற்குரிய இசைப்பாட்டுவகை.
DSAL