சவால்
savaal
வினா ; ஒருவகைப் பாட்டு ; அறை கூவுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வினா. (C. G.) 1. Question, interrogation; முர் என்னுஞ் சாதியினர்க்குள் வழங்கும் ஒருவகைப் பாட்டு. (w.) 2. A sacred song of the Moors; அறை கூவுகை. Mod. Challenge;
Tamil Lexicon
s. (Hind.) a boatman's song; 2. a question, வினா. சவால் சவாப்பு, question and answer.
J.P. Fabricius Dictionary
, [cvāl] ''s. [Persian.]'' A kind of sacred song among moormen, ஓர்பாட்டு.
Miron Winslow
cavāl,
n. U. sawāl.
1. Question, interrogation;
வினா. (C. G.)
2. A sacred song of the Moors;
முர் என்னுஞ் சாதியினர்க்குள் வழங்கும் ஒருவகைப் பாட்டு. (w.)
cavāl
n. Persn. suwāl Arab. su'al.
Challenge;
அறை கூவுகை. Mod.
DSAL