Tamil Dictionary 🔍

சவாரி

savaari


ஊர்தியேறிச் செல்லுதல் ; சுற்றுப் பயணம் ; ஊர்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாகனம். (w.) 3. Conveyance, vehicle; சுற்றுப்பியாணம். துரை சவாரியிலிருக்கிறார். Loc. 2. Circuit, tour; வண்டி முதலியவற்றிற் செல்லுகை. 1. Ride, drive;

Tamil Lexicon


சவ்வாரி, s. (Hind.) a drive, a ride, an airing, a promenade, சாரி; 2. a conveyance, வாகனம். சவாரிபண்ண, --போக, --செய்ய, to ride, to take a drive. சவாரி வைத்திருக்க, to have or keep a conveyance.

J.P. Fabricius Dictionary


, [cvāri] ''s. (Hind.)'' Riding, taking a ride, a drive, சாரிபோதல். Compare சாரி. ''(c.)'' 2. A conveyance, a vechicle, வாகனம்.

Miron Winslow


cavāri,
n. U. sawār.
1. Ride, drive;
வண்டி முதலியவற்றிற் செல்லுகை.

2. Circuit, tour;
சுற்றுப்பியாணம். துரை சவாரியிலிருக்கிறார். Loc.

3. Conveyance, vehicle;
வாகனம். (w.)

DSAL


சவாரி - ஒப்புமை - Similar