Tamil Dictionary 🔍

சினவரன்

sinavaran


சினத்தை அடக்கியவன் ; புத்தன் ; அருகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சினத்தையடக்கியவன். (சிலப். 10, 180, உரை) One who has subdued his anger ;

Tamil Lexicon


[ciṉavaraṉ ] --சினன், ''s.'' Buddha, புத் தன். 2. Argha, அருகன்; [''ex Sa. Jina. et'' வரன்.]

Miron Winslow


ciṉa-varaṉ,
n. id. + hara.
One who has subdued his anger ;
சினத்தையடக்கியவன். (சிலப். 10, 180, உரை)

DSAL


சினவரன் - ஒப்புமை - Similar