சவனம்
savanam
வேகம் ; வேள்வி ; பிருட்டபாகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சகுனம். Pond. Omen; வேகம். சவனத்தின் மிகுதுயா முறுவிக்க (பாரத. பன்னிரண்டாம்.59). Speed, quickness; வேள்வி. Sacrifice; பிருட்டபாகம். (w.) Buttocks;
Tamil Lexicon
s. speed, quickness; 2. sacrifice யாகம்; 3. buttocks, பிருட்டம்; 4. same as சகுனம், augury. சவனன், a man of prompt and quick action.
J.P. Fabricius Dictionary
, [cvṉm] ''s.'' [''prov. improp. for'' சகுனம்.] Augury. ''(R.)'' 2. [''improp. for'' சகனம்.] The buttocks. ''(c.)''
Miron Winslow
cavaṉam,
n. javana.
Speed, quickness;
வேகம். சவனத்தின் மிகுதுயா முறுவிக்க (பாரத. பன்னிரண்டாம்.59).
cavaṉam,
n. savana.
Sacrifice;
வேள்வி.
cavaṉam,
n. jaghana.
Buttocks;
பிருட்டபாகம். (w.)
cavaṉam
n. šakuna.
Omen;
சகுனம். Pond.
DSAL