சினப்பு
sinappu
கோபம் ; புண் முதலியவற்றின் வீக்கம் ; வேனற்கட்டி ; வெப்பத்தால் உடலில் உண்டாகும் வியர்க்குரு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சினம்இ புண்முதலியவற்றின் வீக்கம். Inflamed condition, as of tumour ; . Prickly heat; See சினைப்பு, வேன்றகட்டி 2. Rash;
Tamil Lexicon
, ''v. noun.'' Anger, irritation, rage, கோபம்.
Miron Winslow
ciṉappu,
n. சின-,
See சினம்இ
.
Inflamed condition, as of tumour ;
புண்முதலியவற்றின் வீக்கம்.
ciṉappu,
n. சினை-,
Prickly heat; See சினைப்பு,
.
2. Rash;
வேன்றகட்டி
DSAL