Tamil Dictionary 🔍

சலகை

salakai


அறுபது முதல் எண்பது படி வரை அளவுள்ள ஒரு தானிய அளவு ; சலகை விதைப்பாடுள்ள நிலம் ; தோணி ; தெப்பம் ; வெளிப்பாடு ; காணிக்கைப் பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெளிப்பாடு. (யாழ்.அக) Publicity; தெப்பம். (சங். அக.) 2. Raft; தோணி. 1. Boat; சலகை விதைப்பாடுள்ள நிலம். (I. M. P. Cm. 74.) 2. Land sufficient in extent for sowing one calakai of paddy; 60 முதல் 80 வரை படியளவுள்ள ஒரு தானியவளவு. 1. A grain measure=1/3 poti or a bullock load =60 to 80 measures; காணிக்கைப்பொருள். (w.) Visiting presents;

Tamil Lexicon


s. presents carried while visiting a great person; 2. a measure of grain equal to two kalams, 3. publicity, வெளிப்பாடு.

J.P. Fabricius Dictionary


இலக்குமி.

Na Kadirvelu Pillai Dictionary


, [clkai] ''s. [loc.]'' A present carried when going to visit a great person, உலுப்பை. 2. ''[prov.]'' A measure of grain, equal to two colams, used in the Congu country, தானிய அளவு. ''(c.)''

Miron Winslow


calakai,
n. [ T. salaka, K. solage.]
1. A grain measure=1/3 poti or a bullock load =60 to 80 measures;
60 முதல் 80 வரை படியளவுள்ள ஒரு தானியவளவு.

2. Land sufficient in extent for sowing one calakai of paddy;
சலகை விதைப்பாடுள்ள நிலம். (I. M. P. Cm. 74.)

calakai,
n. perh. šlāghya.
Visiting presents;
காணிக்கைப்பொருள். (w.)

calakai,
n. prob. jala-ga. Lit., that which goes on water. [நீரிற் செல்வது]
1. Boat;
தோணி.

2. Raft;
தெப்பம். (சங். அக.)

calakai,
n. perh. cal.
Publicity;
வெளிப்பாடு. (யாழ்.அக)

DSAL


சலகை - ஒப்புமை - Similar