Tamil Dictionary 🔍

முசலிகை

musalikai


உடும்பு ; இரண்டு கையும் காலும் சம்மணம் கூட்டுவதுபோல மடக்கி மார்பு நிலத்திலே தோயக் கிடக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See முசலி, 4. (திவா.) . 2. See முசலிகையாதனம். முசலிகையு மிகுசகளங் கைநிமிர்த்தல் (தத்துவப். 108).

Tamil Lexicon


s. a guana, உடும்பு.

J.P. Fabricius Dictionary


உடும்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, [mucalikai] ''s.'' A guana, உடும்பு, as முசலி, உடும்பு. (சது.)

Miron Winslow


mucalikai
n. musalikā.
1. See முசலி, 4. (திவா.)
.

2. See முசலிகையாதனம். முசலிகையு மிகுசகளங் கைநிமிர்த்தல் (தத்துவப். 108).
.

DSAL


முசலிகை - ஒப்புமை - Similar