சாதகஞ்செய்தல்
saathakanjeithal
ஒருவனது பிறந்தநாட்குறிப்பைக் கோள் நிலையைக் கணக்கிட்டு அறிந்து எழுதுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கணக்கிட்டுக் கிரகநிலையையறிந்து ஒருவனது ஜாதகத்தை எழுதுதல். கணி கடுகச் சாதகஞ் செய்துவருக (சீவக.539, உரை). To cast a horoscope;
Tamil Lexicon
cātakanj-cey-,
v.intr.சாதகம்.1+.
To cast a horoscope;
கணக்கிட்டுக் கிரகநிலையையறிந்து ஒருவனது ஜாதகத்தை எழுதுதல். கணி கடுகச் சாதகஞ் செய்துவருக (சீவக.539, உரை).
DSAL