சலதாரி
salathaari
கங்கைநீரைத் தரித்த சிவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[கங்கை நீரைத் தரித்தவன்] சிவன். சலதாரி மணிமிடற்றணற்கு (பரிபா.9, 6). šiva, as having the Ganges in his locks;
Tamil Lexicon
cala-tāri,
n. jala+dhārin.
šiva, as having the Ganges in his locks;
[கங்கை நீரைத் தரித்தவன்] சிவன். சலதாரி மணிமிடற்றணற்கு (பரிபா.9, 6).
DSAL