Tamil Dictionary 🔍

சலதாரை

salathaarai


நீரோட்டம் ; சாக்கடை ; நீர்க்கால் ; மதகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாக்கடை. Drainage pipe, sewer, gutter;

Tamil Lexicon


, ''s.'' A passage for water, an aqueduct, a channel, a conduit, நீர்க்கால். ''(c.)'' 2. Urinary passage, urethra, சிறுநீர்த் தாரை. 3. A stream or jet of water, நீரோட்டம். See தாரை.

Miron Winslow


cala-tārai,
n. id.+dhārā. [T. K. jaladāri.]
Drainage pipe, sewer, gutter;
சாக்கடை.

DSAL


சலதாரை - ஒப்புமை - Similar