Tamil Dictionary 🔍

சற்குணம்

satrkunam


நற்குணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நற்குணம். Good nature, nobility of character;

Tamil Lexicon


--சுகுணம்--நற்குணம், ''s.'' A good disposition, kindness, benevolence, virtue.

Miron Winslow


caṟ-kuṇam,
n. id. +.
Good nature, nobility of character;
நற்குணம்.

DSAL


சற்குணம் - ஒப்புமை - Similar