Tamil Dictionary 🔍

வற்குணம்

vatrkunam


கொடுமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொடுமை. வற்குண வலியா தண்டும் (பிரபோத. 30, 4). Hardness or callousness of heart;

Tamil Lexicon


vaṟ-kuṇam
n. வன்-மை+.
Hardness or callousness of heart;
கொடுமை. வற்குண வலியா தண்டும் (பிரபோத. 30, 4).

DSAL


வற்குணம் - ஒப்புமை - Similar