சற்குணன்
satrkunan
குணவான். மாசனங்காள் சற்குணர்நீ ரென்றிருந்தேன் (தனிப்பா.). Person of noble character, virtuous man;
Tamil Lexicon
நற்குணன்.
Na Kadirvelu Pillai Dictionary
--சற்குணி, ''s.'' A virtuous per son; a good-natured person.
Miron Winslow
caṟ-kuṇaṉ,
n. id. +.
Person of noble character, virtuous man;
குணவான். மாசனங்காள் சற்குணர்நீ ரென்றிருந்தேன் (தனிப்பா.).
DSAL