Tamil Dictionary 🔍

தற்குணம்

thatrkunam


சிறப்புப்பண்பு ; ஒரு பொருளின் குணத்தை மற்றொரு பொருள் பற்றுதலைக் கூறும் அணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விசேட குணம். 1. Peculiarity, special attribute or quality; ஒரு பொருளின் குணத்தை மற்றொருபொருள் பற்றுதலைக்கூறும் அணி. (மாறனலங்.134.) 2. (Rhet.) Figure of speech in which an object is described as taking over the quality of another object;

Tamil Lexicon


சுயகுணம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Peculiar nature or quality.

Miron Winslow


taṟ-kuṇam
n. tad-guṇa.
1. Peculiarity, special attribute or quality;
விசேட குணம்.

2. (Rhet.) Figure of speech in which an object is described as taking over the quality of another object;
ஒரு பொருளின் குணத்தை மற்றொருபொருள் பற்றுதலைக்கூறும் அணி. (மாறனலங்.134.)

DSAL


தற்குணம் - ஒப்புமை - Similar