Tamil Dictionary 🔍

சர்ப்பனை

sarppanai


வஞ்சனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வஞ்சனை. சாமங்கடோறு மிவர் செய்யும் பூசைகள் சர்ப்பனையே (பட்டினத். பொது. 44). Hypocrisy, deception;

Tamil Lexicon


s. malicious device, treachery, deceit, வஞ்சகம்.

J.P. Fabricius Dictionary


வஞ்சகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [carppaṉai] ''s.'' Treachery, perfidy, வஞ் சகம்.

Miron Winslow


Carppaṉai,
n. prob. sarppaṇa.
Hypocrisy, deception;
வஞ்சனை. சாமங்கடோறு மிவர் செய்யும் பூசைகள் சர்ப்பனையே (பட்டினத். பொது. 44).

DSAL


சர்ப்பனை - ஒப்புமை - Similar