Tamil Dictionary 🔍

சருவம்

saruvam


முழுவதும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாயகன்ற பாத்திர வகை. 1. Shallow wide-mouthed vessel; See சட்டுவம். (அக. நி.) 2. Spatula. . See சர்வம். சருவநஞ்சிவைபோம் (பதார்த்த. 1020).

Tamil Lexicon


s. a shallow wide-mouthed copper or brass pot. சருவச்சட்டி, a brass chatty.

J.P. Fabricius Dictionary


, [cruvm] ''s.'' A brass or copper pot, ஓர் வகைப்பாத்திரம். ''(c.)'' Compare சராவம்.

Miron Winslow


caruvam
n. šarāva.
1. Shallow wide-mouthed vessel;
வாயகன்ற பாத்திர வகை.

2. Spatula.
See சட்டுவம். (அக. நி.)

caruvam
n. sarva.
See சர்வம். சருவநஞ்சிவைபோம் (பதார்த்த. 1020).
.

DSAL


சருவம் - ஒப்புமை - Similar