சுவீகரித்தல்
suveekarithal
ஏற்றுக்கொள்ளுதல் தத்தெடுத்தல் ; உட்கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உட்கொள்ளுதல். வாசனையும் உஷ்ணமும் நீருக்கின்றி அந்நீரைச் சுவீகரிக்கிறபேர்க்கு ஆனதுபோல் (சி. சி. 2, 6, சிவாக்.). 2. To take in, imbibe; தத்தெடுத்தல் 3. To adopt, as a son; அங்கீகரித்தல். 1. To agree, accept;
Tamil Lexicon
cuvīkari,
11. v. tr. svīkr.
1. To agree, accept;
அங்கீகரித்தல்.
2. To take in, imbibe;
உட்கொள்ளுதல். வாசனையும் உஷ்ணமும் நீருக்கின்றி அந்நீரைச் சுவீகரிக்கிறபேர்க்கு ஆனதுபோல் (சி. சி. 2, 6, சிவாக்.).
3. To adopt, as a son;
தத்தெடுத்தல்
DSAL