Tamil Dictionary 🔍

சரீரபதனம்

sareerapathanam


உடம்பு விழுகையாகிய இறப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[உடம்பு விழுகை] மரணம். சரீரபதனபர்யந்தஞ் செய்யப்படும் நித்தியகன்மாதிகள் (சிவசம. 69). Lit., falling off of the body. Death;

Tamil Lexicon


Carīra-pataṉam,
n. id. +.
Lit., falling off of the body. Death;
[உடம்பு விழுகை] மரணம். சரீரபதனபர்யந்தஞ் செய்யப்படும் நித்தியகன்மாதிகள் (சிவசம. 69).

DSAL


சரீரபதனம் - ஒப்புமை - Similar