சீர்பாதம்
seerpaatham
திருவடி ; கோயிலில் கடவுளுக்குரிய ஊர்தியைத் தாங்கிச்செல்வோர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குரு சீர்பாத சேவையும் (திருப்பு. 94). See சீபாதம்.
Tamil Lexicon
, ''s.'' The divine feet, the illus trious feet--spoken reverently for the person. See சீபாதம்.
Miron Winslow
cīr-pātam,
n. šrī-pāda.
See சீபாதம்.
குரு சீர்பாத சேவையும் (திருப்பு. 94).
DSAL