சரியை
sariyai
ஒழுக்கம் ; பயிற்சி ; சிவனைச் சகளத் திருமேனியராகக் கோயிலில் வைத்து வழிபடுகை ; பிச்சை ; சரிகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சரிகை (யாழ். அக.) Lace; ஒழுக்கம். (பிங்.) 1. Conduct, good behaviour; பிச்சை. (பிங்.) 3. Alms; சிவனைச் சகளத்திருமேனியராகக் கோயிலில் வைத்து வழிபடுகை. (சி. போ. பா. 8, 1, பக்.359.) 2. (šaiva.) First of the four-fold means of attaining salvation, which consists in worshipping God-in-form in a temple;
Tamil Lexicon
சரிதை, s. the first course of prescribed rites in the Saiva system; 2. conduct, good behaviours; 3. alms, பிச்சை.
J.P. Fabricius Dictionary
, [cariyai] ''s.'' A course of actions--as சரிதை, 1. ''(Little used.)'' 2. Observances of the first degree in Saivism which is entered upon by initiation of a Guru. This qualifies for the performance of daily wor ship by muntras, and the practise of other external religious duties. See சிவபூசை. 3. Good behavior, ஒழுக்கம். W. p. 32.
Miron Winslow
Cariyai,
n. caryā.
1. Conduct, good behaviour;
ஒழுக்கம். (பிங்.)
2. (šaiva.) First of the four-fold means of attaining salvation, which consists in worshipping God-in-form in a temple;
சிவனைச் சகளத்திருமேனியராகக் கோயிலில் வைத்து வழிபடுகை. (சி. போ. பா. 8, 1, பக்.359.)
3. Alms;
பிச்சை. (பிங்.)
cariyai
n.சரிகை.
Lace;
சரிகை (யாழ். அக.)
DSAL