Tamil Dictionary 🔍

சராயுசம்

saraayusam


கருப்பையிற் பிறப்பது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயிர்த்தோற்றம் நான்கனுள் கருப்பையினின்று தோன்றுவன. (சி. சி. 2, 89.) Viviparous animals, one of four uyir-t-tōṟṟam, q.v.;

Tamil Lexicon


, ''s.'' That which is formed in or produced from the womb, viviparous animals, one of the four classes of crea tures according to the mode of produc tion; [''ex'' சம். what is born.] (சிவ. சி.) W. p. 342. JARAYUJA. See தோற்றம்.

Miron Winslow


Carāyucam,
n. jarāyu-ja.
Viviparous animals, one of four uyir-t-tōṟṟam, q.v.;
உயிர்த்தோற்றம் நான்கனுள் கருப்பையினின்று தோன்றுவன. (சி. சி. 2, 89.)

DSAL


சராயுசம் - ஒப்புமை - Similar