சராசரம்
saraasaram
இயங்குதிணை நிலைத்திணைப் பொருள்கள் ; அசையும் பொருள் அசையாப் பொருள்கள் ; உலகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இயங்குதிணை நிலைத்திணைப்பொருள். அன்று சராசரங்களை வைகுந்தத்தேற்றி (திவ். பெருமாள். 10, 10). 1. The categories of movables and immovables; பிரபஞ்சம். புவனமாதி சராசரம் பயந்த தாணு (கந்தபு. மார்க்கண். 42). 2. The Universe; அவுபலபாஷாணம். 3. A mineral poison;
Tamil Lexicon
s. see under *சரம்.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Existences moveable and immoveable, the aggregate of all things animate and inanimate; [''ex'' அசரம், im moveable.]
Miron Winslow
Carācaram,
n. cara+a-cara.
1. The categories of movables and immovables;
இயங்குதிணை நிலைத்திணைப்பொருள். அன்று சராசரங்களை வைகுந்தத்தேற்றி (திவ். பெருமாள். 10, 10).
2. The Universe;
பிரபஞ்சம். புவனமாதி சராசரம் பயந்த தாணு (கந்தபு. மார்க்கண். 42).
3. A mineral poison;
அவுபலபாஷாணம்.
DSAL