Tamil Dictionary 🔍

இராயசம்

iraayasam


எழுத்து வேலை ; எழுத்து வேலைக்காரன் ; ஆணைப் பத்திரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எழுத்துவேலை. 1. Business of a clerk or writer; ஆணைப்பத்திரம். நரசிங்க ராஜ உடையர் கட்டளை பண்ணி இராயசமும் கொடுக்கையில் (S. I. I. iv, 83). Written order; எழுத்துவேலைக்காரன். 2. Designation of a clerical officer or writer;

Tamil Lexicon


s. (Tel.) the business of secretary, secretaryship, சம்பிரதித் தொழில்; 2. designation of a clerical officer or writer. இராயசக்காரன், a clerk, writer, a public secretary.

J.P. Fabricius Dictionary


, [irāycm] ''s.'' (''Tel.'' ராயஸமு.) Secretaryship, the business of a secretary, சம்பிரதித்தொழில்.

Miron Winslow


irāyacam
n. T. vrāyasamu.
1. Business of a clerk or writer;
எழுத்துவேலை.

2. Designation of a clerical officer or writer;
எழுத்துவேலைக்காரன்.

irāyacam,
n. T. vrāyasamu.
Written order;
ஆணைப்பத்திரம். நரசிங்க ராஜ உடையர் கட்டளை பண்ணி இராயசமும் கொடுக்கையில் (S. I. I. iv, 83).

DSAL


இராயசம் - ஒப்புமை - Similar