சராசனம்
saraasanam
வில் ; அரசமரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வில். ஏற்றிய சராசனம் வணக்கி (பாரத. வாரணாவத. 56). Bow; . Pipal. See அரசு. (மலை.)
Tamil Lexicon
s. a bow, வில்; 2. the pipal, அரசு.
J.P. Fabricius Dictionary
அரசமரம், வில்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A bow, வில்; [''ex'' சரம், arrow, ''et'' அசனம், throwing.]
Miron Winslow
Carācaṉam,
n. šarāsana.
Bow;
வில். ஏற்றிய சராசனம் வணக்கி (பாரத. வாரணாவத. 56).
Carācaṉam,
n. kunjjarāšana.
Pipal. See அரசு. (மலை.)
.
DSAL