சராகம்
saraakam
நேர்வழி ; நாட்டின் பகுதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நேர்பாதை. (W.) Straight road without ramifications or turnings; நாட்டின் பகுதி. (J.) Region, quarter, district;
Tamil Lexicon
சராங்கம், s. a straight continuous line of road without turnings. சராகமாய் வாசிக்க, to read fluently.
J.P. Fabricius Dictionary
வண்டு.
Na Kadirvelu Pillai Dictionary
, [carākam] ''s.'' A beetle, வண்டு. (சது.) (Compare சரகம்.) 2. ''[loc.]'' W. p. 96.
Miron Winslow
Carākam,
n. saraka.
Straight road without ramifications or turnings;
நேர்பாதை. (W.)
Carākam,
n. சரகம்.
Region, quarter, district;
நாட்டின் பகுதி. (J.)
DSAL