Tamil Dictionary 🔍

சாயை

saayai


நிழல் ; சூரியனின் தேவி ; எதிரொலி ; இராகுகேதுக்கள் ; புகழ் ; பாவம் ; பிரதேசம் ; தேயிலை ; ஒப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாவம். பிரமக்கொலைச்சாயை (திருவானைக். தீர்த்தலி 9). 7. Sin as following a person like his shadow; நிழல். தன்னது சாயை தனக்குதவாது (திருமந்.170). 1. Shadow, shade; பிரதிபிம்பம். (W.) 3. Reflected image, reflection; ஒப்பு. இக்குழந்தை தகப்பன் சாயை உள்ளது. 4. Resemblance, likeness; . 5. See சாயாக்கிரகம். (W.) புகழ். சாயை யழிவுகண்டாய் (திவ். பெரியாழ். 5, 3, 3). 6. Fame; . 2. See சாயாதேவி. உருக்கொள் சாயைபு முழையும் (பாரத. சம்பவ. 34). சுவடு. தன்னய விருப்பின் சாயைகூடத் தன்னிடம் இல்லாமலும் (நித்தியானுசந். பக். 366). Trace; மனைவி. (யாழ். அக.) Wife . See சாய. Nā. . See சாயமரம். (L.) பிரதேசம். ஒரு சாயையிலே மேகம் வர்ஷியாநின்றால் (ஈடு, 4, 5, 2 ). 8. Region, quarter;

Tamil Lexicon


s. shade, shadow, நிழல்; 2. a reflected image, பிரதிபிம்பம்; 3. colour. (In combin. frequently) சாயா; 4. fame, புகழ்; 5. region, பிரதேசம். சாயாக்கிரகம், umbra (and perhaps penumbra) considered as an invisible planet. சாயாதனயன், சாயாபுத்திரன், Saturn as son of சாயாதேவி. சாயாதிபதி, the sun, the husband of சாயை. சாயாதேவி, shade as one of the wives of the sun. சாயா நீர், mirage.

J.P. Fabricius Dictionary


, [cāyai] ''s.'' Shade, shadow, shadiness, நிழல். 2. A reflected image, reflection, பிரதி விம்பம். 3. The shadow of a gnomon or of a person's length on the ground for deter mining the hour of the day, நாழிகையறியுஞ்சா யை. ''(c.)'' 4. Umbra, and perhaps penum bra, considered as an invisible planet, சாயாக் கிரகம். 5. Color, hue, <நிறம். 6. (Compare உசாதேவி.) Shade or shadow personified as one of the consorts of the sun, சூரியன் றேவி. W. p. 335. CH'HA'YA.--''Note.'' This word retains its Sans. pronunciation in some of its compounds.

Miron Winslow


cāyai,
n. chāyā.
1. Shadow, shade;
நிழல். தன்னது சாயை தனக்குதவாது (திருமந்.170).

2. See சாயாதேவி. உருக்கொள் சாயைபு முழையும் (பாரத. சம்பவ. 34).
.

3. Reflected image, reflection;
பிரதிபிம்பம். (W.)

4. Resemblance, likeness;
ஒப்பு. இக்குழந்தை தகப்பன் சாயை உள்ளது.

5. See சாயாக்கிரகம். (W.)
.

6. Fame;
புகழ். சாயை யழிவுகண்டாய் (திவ். பெரியாழ். 5, 3, 3).

7. Sin as following a person like his shadow;
பாவம். பிரமக்கொலைச்சாயை (திருவானைக். தீர்த்தலி 9).

8. Region, quarter;
பிரதேசம். ஒரு சாயையிலே மேகம் வர்ஷியாநின்றால் (ஈடு, 4, 5, 2 ).

cāyai,
n. cf. chāyā.
See சாயமரம். (L.)
.

cāyai,
n.
See சாய. Nānj.
.

cāyai
n. jāyā.
Wife
மனைவி. (யாழ். அக.)

cāyai
n. chāyā
Trace;
சுவடு. தன்னய விருப்பின் சாயைகூடத் தன்னிடம் இல்லாமலும் (நித்தியானுசந். பக். 366).

DSAL


சாயை - ஒப்புமை - Similar