Tamil Dictionary 🔍

சயிந்தவம்

sayindhavam


குதிரை ; இந்துப்பு ; தலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குதிரை. (பிங்.) 1. Horse; . 2. See சயிந்தவலவணம். (சூடா.) தலை. (சூடா.) Head;

Tamil Lexicon


s. a horse; 2. a kind of rock-salt found in sindh.

J.P. Fabricius Dictionary


, [cayintavam] ''s.'' [''prop.'' சைந்தவம்.] Rock salt, இந்துப்பு. 2. Horse, குதிரை. 3. Head, தலை. ''(p.)''

Miron Winslow


cayintavam,
n. Saindhava.
1. Horse;
குதிரை. (பிங்.)

2. See சயிந்தவலவணம். (சூடா.)
.

Cayintavam,
n.
Head;
தலை. (சூடா.)

DSAL


சயிந்தவம் - ஒப்புமை - Similar