Tamil Dictionary 🔍

சார்வாகம்

saarvaakam


காட்சியே அளவையாதென்றும் நிலம், நீர், தீ, வெளியெனப் பூதம் நான்கே யென்றும், அவற்றது புணர்ச்சிவிசேடத்தால் தோன்றிப் பிரிவால் மாய்வதாய் உடம்பின்கண்ணே அறிவு மதுவின்கட்களிப்புப்போல வெளிப்பட்டழியுமென்றும், மறுமையில்லையென்றும், சரீரமே ஆன்மாவென்றும், கடவுள் இல்லை The materialistic philosophy of cārvāka which says that perception is the only source of knowledge, that earth, water, fire and air are the only elements, that life is produced or annihilated according as the elements combine or separate, that there is;

Tamil Lexicon


, [cārvākam] ''s.'' An atheistical form of philosophy taught by Charvakan. W. p. 324. CHARVVAKA. ''(p.)''

Miron Winslow


cārvākam,
n. cārvāka.
The materialistic philosophy of cārvāka which says that perception is the only source of knowledge, that earth, water, fire and air are the only elements, that life is produced or annihilated according as the elements combine or separate, that there is;
காட்சியே அளவையாதென்றும் நிலம், நீர், தீ, வெளியெனப் பூதம் நான்கே யென்றும், அவற்றது புணர்ச்சிவிசேடத்தால் தோன்றிப் பிரிவால் மாய்வதாய் உடம்பின்கண்ணே அறிவு மதுவின்கட்களிப்புப்போல வெளிப்பட்டழியுமென்றும், மறுமையில்லையென்றும், சரீரமே ஆன்மாவென்றும், கடவுள் இல்லை

DSAL


சார்வாகம் - ஒப்புமை - Similar