Tamil Dictionary 🔍

சம்மோகம்

sammokam


கவர்ச்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சம்மோகனம்.

Tamil Lexicon


சம்மோகனம், s. fascination, beguiling மயக்கம்.

J.P. Fabricius Dictionary


பேராசை.

Na Kadirvelu Pillai Dictionary


, [cammōkam] ''s.'' Fascination, stupefac tion, beguiling, மயக்கம்; [''ex'' சம், an intensi tive, ''et'' மோகம், delusion.] W. p. 96. SAM MOHA.

Miron Winslow


cammōkam,
n.
See சம்மோகனம்.
.

DSAL


சம்மோகம் - ஒப்புமை - Similar