Tamil Dictionary 🔍

சிம்மம்

simmam


சிங்கம் ; சிம்மராசி ; ஆவணிமாதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. Lion. See சிங்கம். சிங்கவிராசி. (சோதிட. சிந். 26) 2. Leo, fifth sign of the zodiac; . 3. The fifth month. See ஆவணி.

Tamil Lexicon


(rarely. சின்மம்) s. a lion, சிங்கம்; 2. Leo of the Zodiac, சிம்மராசி; 3. the fifth month, ஆவணி. சிம்மாசனம், a throne, சிங்காசனம். சிம்மாசனாதிபதி, a king on the throne. சிம்மாவலோகனம், the way of the lion's look.

J.P. Fabricius Dictionary


சிங்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cimmam] ''s.'' [''Sometimes'' சின்மம்.] A lion. See சிங்கம்.

Miron Winslow


cimmam,
n. simha.
1. Lion. See சிங்கம்.
.

2. Leo, fifth sign of the zodiac;
சிங்கவிராசி. (சோதிட. சிந். 26)

3. The fifth month. See ஆவணி.
.

DSAL


சிம்மம் - ஒப்புமை - Similar