சம்மதம்
sammatham
உடன்பாடு ; நட்பு ; கொள்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடன்பாடு. ஈதுபயவாதிகள் சம்மதம் ( தாயு. எங்கு. 3). 1. Approval, acquiescence, consent; நட்பு. தானஞ் சம்மத மின்சொல் (காசிக. தீர்த். 7). 2. Friendship; கொள்கை. (யாழ். அக.) 3. Opinion,
Tamil Lexicon
சம்மதி, s. consent, உடன்பாடு; 2. approbation, அங்கிகாரம்; 3. permission, உத்திரவு; 4. liking, opinion, கோட்பாடு. அது உமக்குச் சம்மதமோ (சம்ம தியோ), do you consent, to it, do you like it. சம்மதம்போலே, சம்மதிபோலே, just as you like or think. சம்மதப்பட, சம்மதமாக, சம்மதியாக, to consent, to agree to a thing. சம்மதப்படுத்த, to persuade one, to induce to consent. சம்மதம்கேட்க, to ask one's consent. சம்மதன், a friend; 2. wife's brother, மைத்துனன்.
J.P. Fabricius Dictionary
கோட்பாடு.
Na Kadirvelu Pillai Dictionary
, [cammatam] ''s.'' Assent, consent, agree ment, உடன்பாடு. 2. Approval, acquies cence, compliance, concurrence, அங்கீகாரம். W. p. 95.
Miron Winslow
cammatam,
n. sam-mata.
1. Approval, acquiescence, consent;
உடன்பாடு. ஈதுபயவாதிகள் சம்மதம் ( தாயு. எங்கு. 3).
2. Friendship;
நட்பு. தானஞ் சம்மத மின்சொல் (காசிக. தீர்த். 7).
3. Opinion,
கொள்கை. (யாழ். அக.)
DSAL