Tamil Dictionary 🔍

சம்மணம்

sammanam


காண்க : சப்பணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சம்மணங்கூட்டிக்கொண்டிருக்கிறான். Loc. Sitting cross-legged. See சப்பணம்.

Tamil Lexicon


s. the act of sitting upon one's legs, சப்பணம். சம்மணம் கூட்டிக்கொண்டிருக்க, to be sitting upon one's legs or cross legged.

J.P. Fabricius Dictionary


அட்டணைக்கால்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cmmṇm] ''s.'' The act of sitting upon one's legs, அட்டணைக்காலிடல். See சப்பணம். ''(c.)''

Miron Winslow


cammaṇam,
n. cf. carpaṭa. [ T. M. cammaṇam.]
Sitting cross-legged. See சப்பணம்.
சம்மணங்கூட்டிக்கொண்டிருக்கிறான். Loc.

DSAL


சம்மணம் - ஒப்புமை - Similar